மேலும்

நாள்: 6th February 2019

பல்குழல் பீரங்கிகளை தயாரிக்கிறது சிறிலங்கா

சிறிலங்கா இராணுவத்தின், ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால், 10 குழல்களைக் கொண்ட பல்குழல் பீரங்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மன்னார் புதைகுழியில் மேலும் 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு

மன்னார் – புதைகுழியில் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், இதுவரையில் கண்டுபிடிக்கபட்ட சிறுவர்களின் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

பலாலி விமான நிலைய, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டங்கள் 15ஆம் நாள் ஆரம்பம்

பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும், 15ஆம் நாள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

டுபாயில் மாகந்துர மதுசுடன் இராஜதந்திர கடவுச்சீட்டு உள்ளவரும் சிக்கினார்

டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துர மதுஸ் என்ற பாதாள உலக கும்பலின் முக்கிய தலைவருடன் கைது செய்யப்பட்டவர்களில், இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருப்பவரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

அதிபர் வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை – மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று இதுவரை தாம் முடிவு எதையும் எடுக்கவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.