தெற்காசியாவின் நட்சத்திரம் –3
பூகோள சர்வதேசஅரசியல் நிலையை சாதகமாக பயன்படுத்த முனையும் வகையில் இந்து சமுத்திர பூகோள அரசியலில் மூலோபாய மையமாக தன்னை விளம்பரப்படுத்தி கொள்வதில் பெருமை கொண்டுள்ள சிறு தீவான சிறிலங்கா, சிங்கப்பூரின் தகைமைகள்யாவும் தன்னகத்தே கொண்டதான சர்வதேச எண்ணக் கருத்தை உருவாக்க முயற்சிக்கிறது.