சீஷெல்ஸ் இராணுவத்துக்கு சிறிலங்காவில் பயிற்சி
சீஷெல்ஸ் நாட்டு இராணுவத்தினருக்கு, சிறிலங்காவில் இராணுவப் பயிற்சி அளிக்குமாறு அந்த நாட்டின் அதிபர், டானி போரே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார்.
சீஷெல்ஸ் நாட்டு இராணுவத்தினருக்கு, சிறிலங்காவில் இராணுவப் பயிற்சி அளிக்குமாறு அந்த நாட்டின் அதிபர், டானி போரே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார்.
நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில், தத்தளித்த ஏழு சிறிலங்கா மீனவர்களை அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று காப்பாற்றி சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டுகள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும், ஆவா குழுவினரைக் கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பான காவல்துறை மூத்த அதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் ரொஷான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள, பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர், முன்னாள் அதிபர் உள்ளிட்டவர்களின் படுகொலைச் சதித்திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைதான இந்தியருடனான தொடர்பு குறித்து விமல் வீரவன்சவின் மனைவியிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
ஜேவிபியினால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை சட்டமாக நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், பொதுவாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக நிதி முறைகேடு வழக்கை, டிசெம்பர் 4ஆம் நாள் தொடக்கம் தினவும் விசாரிக்கப் போவதாக, கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறும் செயல்முறைகளில் அனைத்துலகத் தலையீட்டுக்கு அவசியமில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க லண்டனில் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக சீஷெல்ஸ் நாட்டுக்குச் சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று பிற்பகல் அந்த நாட்டின் அதிபர் டான்னி போர் ஐ சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
2015 அதிபர் தேர்தலுக்கு பின்னர், தன்னைப் புதைக்கத் திட்டமிட்டவர்களுடன் இணைந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மேற்பார்வை அரசாங்கத்தை அமைக்கமாட்டார் என்று ஐதேகவின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.