மேலும்

நாள்: 24th October 2018

தமிழ் மக்கள் கூட்டணி – புதிய கட்சியை அறிவித்தார் விக்கி

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி (ரிஎம்கே) என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளார்.