பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலர் சிறிலங்கா பயணம்
பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலர் லெப்.ஜெனரல் இக்ரம் உல் ஹக் தலைமையிலான உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று, சிறிலங்கா வரவுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலர் லெப்.ஜெனரல் இக்ரம் உல் ஹக் தலைமையிலான உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று, சிறிலங்கா வரவுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாளை மறுநாள் நோர்வேக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 05ஆம் நாள் வரை ஒஸ்லோவில் தங்கியிருக்கும் சிறிலங்கா பிரதமர், நோர்வே அரச அதிகாரிகளுடனும், தொழில்நுட்ப நிபுணர்களுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவை கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.
உலகிலேயே மிகவும் வலிமைமிக்க அரசியல் சக்தி எது என்ற கேள்வியுடன் சர்வதேச உறவுகள் குறித்து தலைசிறந்த மேலைத்தேய ஆய்வாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் ஸ்டீபன் வோல்ற் என்பவர் 2011ஆண்டில் Foreign Policy என்ற சஞ்சிகையில் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.
ஜப்பானிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பல் உள்ளிட்ட இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியின் பணியகம், முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அனைத்துலக குற்றவாளியாவதில் இருந்து சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காப்பாற்றினார், என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவின் கட்டுப்பாட்டில் இருந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகளைக் கொண்ட, கொமாண்டோ அணி ஒன்றை அமைக்க அனுமதி கோரப்பட்டமை குறித்து தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அடுத்தமாதம் நடைமுறைக்கு வரவுள்ள ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால், சிறிலங்கா இன்னும் அதிகமான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
சிறிலங்கா அதிபர் மற்றும் முன்னாள் அதிபர் உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்யத் திட்டமிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள, பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவிடம், இன்றும் நாளையும் மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது.