மேலும்

மாதம்: October 2018

அனைத்துலக விசாரணையில் இருந்து மகிந்தவைக் காப்பாற்றினோம் – மங்கள சமரவீர

அனைத்துலக குற்றவாளியாவதில் இருந்து சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காப்பாற்றினார், என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொமாண்டோ அணி விவகாரம் – விசாரணைகள் தீவிரம்

பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவின் கட்டுப்பாட்டில் இருந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகளைக் கொண்ட,  கொமாண்டோ அணி ஒன்றை அமைக்க  அனுமதி கோரப்பட்டமை குறித்து தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஈரான் மீதான தடைகளால் சிறிலங்காவுக்கும் பாதிப்பு

அடுத்தமாதம் நடைமுறைக்கு வரவுள்ள ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால், சிறிலங்கா இன்னும் அதிகமான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவிடம் இன்றும் நாளையும் விசாரணை

சிறிலங்கா அதிபர் மற்றும் முன்னாள் அதிபர் உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்யத் திட்டமிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள, பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவிடம், இன்றும் நாளையும் மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது.