மேலும்

நாள்: 3rd July 2018

சிறிலங்காவில் நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தம் – அமெரிக்காவின் புதிய தூதுவர்

சிறிலங்காவில், நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தமாகவே உள்ளது என்று, சிறிலங்காவுக்கான தூதுவராக முன்மொழியப்பட்டுள்ள, அலெய்னா ரெப்லிட்ஸ்  தெரிவித்துள்ளார்.

விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு

விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று நேற்று யாழ்ப்பாணத்தில்  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்தினால், சிறிலங்கா அரசியலில் இன்று கொந்தளிப்பான நிலை தோன்றியிருக்கிறது.

மகிந்தவுக்கு நியூயோர்க் ரைம்ஸ் விடுத்துள்ள அறிவிப்பு

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி குறித்து, தேவைப்பட்டால் தமது மூத்த ஆசிரியர்களுடன், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தொடர்பு கொள்ள முடியும் என்று, நியூயோர்க் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் முக்கிய பேச்சு?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் அடுத்த மாதம் சந்தித்துப் பேச்சு நடத்தும் வாய்ப்புகள் இருப்பதாக, புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்ட நடவடிக்கைக்குத் தயாரா? – மகிந்தவுக்கு சவால்

நியூயோர்க் ரைம்ஸ் இதழுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச, முடிந்தால், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் அஜித் பெரேரா.

புலிகளின் கை ஓங்க வேண்டும் – சிறிலங்கா அமைச்சர்கள் முன் விஜயகலா உரை

வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டும் என்று, தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்.

விரைவில் மகிந்த – சம்பந்தன் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், விரைவில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிக்கத் தயாரா?- மகிந்தவுக்கு சவால்

2015 அதிபர் தேர்தல் பரப்புரைக்கு சீனாவிடம் இருந்து நிதியைப் பெறவில்லை என்று, மகிந்த ராஜபக்ச சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிக்கத் தயாரா என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்காவின் பெருந்தோட்டத் துறை அமைச்சர் நவீன் திசநாயக்க.