மேலும்

நாள்: 12th July 2018

நாளை கூட்டமைப்பைச் சந்திக்கிறார் இந்திய வெளிவிவகாரச் செயலர்

இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய கேசவ் கோகலே இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை கொழும்பு வரவுள்ளார்.

சிறிலங்கா வந்தார் தாய்லாந்து பிரதமர்

தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான் ஓ சா, இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று பிற்பகல் சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.

புஷ்பா ராஜபக்சவுக்கு கொடுத்த 19.41 மில்லியன் ரூபா இலஞ்சமல்ல என்கிறது சீன நிறுவனம்

புஷ்பா ராஜபக்ச அறக்கட்டளைக்கு, 19.41 மில்லியன் ரூபா காசோலையை கொடையாகவே வழங்கியதாக, சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக மன்னிப்பு சபை கண்டனம்

சிறிலங்காவில் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளை நிறுத்துமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

கோத்தா விவகாரத்தினால் கூட்டு எதிரணிக்குள் பிளவு

அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தும் விடயத்தில், கூட்டு எதிரணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமலை அபிவிருத்தி திட்ட வரைவை சமர்ப்பித்தது சிங்கப்பூர் நிறுவனம்

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையம், அனைத்துலக துடுப்பாட்ட மைதானம் ஆகியவற்றை உள்ளடக்கிய திருகோணமலை அபிவிருத்தி தொடர்பான திட்டம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது,

முப்படைகளுக்கும் காவல்துறை அதிகாரம் – சிறிலங்கா அதிபர் திட்டம்

சிறிலங்காவின் முப்படைகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்டளவு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.

தனிக்கட்சியை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை – விக்னேஸ்வரன்

தனிக்கட்சியை ஆரம்பிக்கும் எந்த நடவடிக்கையிலும் தான் ஈடுபடவில்லை என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினனிடம், தெரிவித்துள்ளார்.