மேலும்

நாள்: 28th July 2018

மத்தலவினால் தேவையற்ற மோதலுக்குள் சிறிலங்கா சிக்கிக் கொள்ளும் – மகிந்த எச்சரிக்கை

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை, பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றி இலங்கைத் தீவைச் சிக்கவைக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

சீன சந்தைக்குச் செல்லும் சிறிலங்காவின் வாழைப்பழங்கள்

சீனச் சந்தைக்கு, சிறிலங்காவின் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான உடன்பாடு ஒன்றில் சீனா அரசாங்கத்துடன் சிறிலங்காவின் விவசாய அமைச்சு கையெழுத்திடவுள்ளது.

சம்பந்தனுடன் பேசியது என்ன? – அவிழ்த்து விடும் கோத்தா

அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர்பாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், பிரதானமாக கலந்துரையாடியதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனது பெயர்களை அழிக்கிறார்கள் – மகிந்த ஆதங்கம்

கட்டுமானங்களுக்குச் சூட்டப்பட்ட தனது பெயர்களை அழிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

கலைஞர் கருணாநிதி உடல் நிலை மோசம் – அதிகாலையில் மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.