மேலும்

நாள்: 31st July 2018

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்த சிறப்புச் செயலணிக் கூட்டத்தில் முடிவு

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை துரிதமாக முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும், இது நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

காணாமல் ஆக்கப்பட்ட 11 பேரின் சடலங்களை அகற்ற உதவிய புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கில், நீண்டநாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படை புலனாய்வு அதிகாரிகள் இருவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டத்தை புறக்கணித்தார் விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கான செயலணியின் கூட்டம் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.

சிறிலங்கா அதிபரின் பிரதிநிதிகள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பு

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு, சிறிலங்கா அதிபரின் பிரதிநிதிகள் சென்று நலம் விசாரித்துள்ளனர்.

நாளை கொழும்பு வருகிறார் கொமன்வெல்த் செயலாளர் நாயகம்

கொமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட் நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை சிறிலங்கா வரவுள்ளார்.