மேலும்

நாள்: 9th July 2018

4000 தமிழ் அகதிகளை கப்பலில் அனுப்புகிறது இந்தியா – சிறிலங்கா அரசுக்கு தகவல்

தமிழ்நாட்டில் தங்கியுள்ள 4000 தமிழ் அகதிகளை கப்பல் மூலம் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டை விட்டு வெளியேறுகிறார் விஜயகலா?

அண்மையில் பதவி விலகிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஸ்ணா சுட்டுக்கொலை

கொழும்பு மாநகர சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினரான கிருஸ்ணா எனப்படும், கிருஸ்ணபிள்ளை கிருபானந்தன் ( வயது-40) இன்று காலை கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மைத்திரிக்கும் சீனாவிடம் இருந்து தேர்தல் நிதி? – விசாரணையின் தகவல்

2015 அதிபர் தேர்தல் பரப்புரைக்காக இரண்டு பிரதான வேட்பாளர்களும் சீன நிறுவனத்திடம் இருந்து, நிதியைப் பெற்றுக் கொண்டனர் என்று சிறிலங்கா காவல்துறையின் விசாரணைகளின் போது தெரியவந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மத்தல விமான நிலைய விவகாரம் – மௌனம் காக்கும் இந்தியா

மத்தல அனைத்துலக விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை இந்தியா பெற்றுக் கொள்ளவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ள போதிலும், இந்திய அரசாங்கம் இதுபற்றி கருத்து வெளியிடுவதை தவிர்த்து வருகிறது.

கோத்தாவுக்கு ஆப்பு வைக்கும் குமார வெல்கம

நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்படுவர் குறைந்தபட்சம் ஒரு பிரதேச சபைத் தலைவராகவேனும் இருந்திருக்க வேண்டும் என்று கூட்டு எதிரணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

யாழ். கோட்டையில் முகாமிடும் சிறிலங்கா படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் கோட்டைக்குள், சிறிலங்கா இராணுவத்தினர் முகாமிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோட்டையின் தென்புற வாயில் பகுதியில் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மகிந்தவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை

தேர்தல் பரப்புரைக்காக சீன நிறுவனத்திடம் இருந்து, 7.6 மில்லியன் டொலர் நிதியை மகிந்த ராஜபக்ச பெற்றார் என்று, நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி தொடர்பாக, நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.