மேலும்

நாள்: 5th July 2018

225 மில்லியன் டொலருக்கு மத்தல விமான நிலையத்தை மடக்குகிறது இந்தியா

மத்தல விமான நிலையத்தை கூட்டு முயற்சியாக இயக்குவது தொடர்பாக முதற்கட்டப் பேச்சுக்களை நடத்துவதற்கு இந்திய அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு வந்துள்ளது.

நியூயோர்க் ரைம் செய்தி – அவசர செய்தியாளர் சந்திப்புக்கு சீன தூதரகம் அழைப்பு

மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்கு, சீனா நிதி அளித்தது என்று நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தியை அடுத்து,  கொழும்பில் உள்ள சீன தூதரகம் அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நியூயோர்க் ரைம்ஸ் செய்தி குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை

நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா, மன்னாரில் இருந்து குடாநாட்டில் குவிக்கப்படும் சிறிலங்கா காவல்துறையினர்

யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை அடுத்து, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து மேலதிக காவல்துறையினர், அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விஜயகலாவிடம் விளக்கம் கேட்டு விட்டு நடவடிக்கை – சிறிலங்கா பிரதமர்

விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் அரச நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.