மேலும்

நாள்: 30th January 2018

Supreme Court

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

காலி மாவட்டத்தில் உள்ள, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

shyam saran

இந்தியாவின் கொல்லைப்புற ஆதிக்கம் சிறிலங்காவில் நீண்டகாலம் நீடிக்காது – சியாம் சரண்

அண்டை நாடுகளுக்குள் சீனாவின் ஊடுருவல்கள் குறித்து இந்தியா கரிசனை கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சியாம் சரண் தெரிவித்துள்ளார்.

US-Dollar-And-Chinese-Yuan

2017இல் சிறிலங்காவுக்கு 1.63 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள்

கடந்த ஆண்டில் (2017) சிறிலங்கா 1.63 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெற்றிருப்பதாக, சிறிலங்கா முதலீட்டுச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

sri lanka parliament

பெப்ரவரி 6ஆம் நாள் கூடுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்

அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் நாள் நடைபெறும் என்று சிறிலங்கா நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் அறிவித்துள்ளார்.

GL-Peiris

மகிந்தவின் குடியியல் உரிமைகளை முடிந்தால் பறிக்கட்டும் –சவால் விடுகிறார் பீரிஸ்

மகிந்த ராஜபக்சவின் குடியியல் உரிமைகளை, சிறிலங்கா அரசாங்கம் முடிந்தால் ரத்துச் செய்து பார்க்கட்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின்  தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சவால் விடுத்துள்ளார்.

mandaitivu

மண்டைதீவில் அனைத்துலக துடுப்பாட்ட மைதானம்?- கைவிடப்பட்டது ஆனையிறவு

யாழ்ப்பாணத்தில் அனைத்துலக துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பூர்வாங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா துடுப்பாட்ட சபையின் தலைவரான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

Vijay-Gokhale

இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலர் சிறிலங்கா மீது கவனம் செலுத்துவார் – பிரிஐ

சிறிலங்காவுடனான உறவுகளை முன்னேற்றுவது தொடர்பாக, இந்திய வெளிவிவகாரச் செயலராகப் பதவியேற்றுள்ள விஜய் கேசவ் கோகலே கவனம் செலுத்துவார் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

sampanthan

சிறிலங்கா அதிபரின் அவசர கூட்டத்தை சம்பந்தன் புறக்கணிப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூட்டிய அவசர கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பங்கேற்கவில்லை.

malik samarawickrama

இந்தியாவுடன் இணைந்தால் மட்டுமே மத்தலவுக்கு புதுவாழ்வு

மத்தல விமான நிலையத்தை, கூட்டு முயற்சியாக, அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்தியாவின் விமானப் போக்குவரத்து அதிகார சபையுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருகிறது.