மேலும்

நாள்: 3rd January 2018

இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் றோ தலைவர் நியமனம்

இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, இந்தியாவின் வெளியகப் புலனாய்வு முகவரமைப்பான றோவின் முன்னாள் தலைவரான ரஜிந்தர் கன்னா, நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது படங்களைப் பயன்படுத்தும் உரிமை பொதுஜன முன்னணிக்கே – என்கிறார் மகிந்த

தமது படங்களை தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தும் உரிமை சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு மாத்திரமே இருப்பதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக புதிய சட்டம்

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு முற்பகுதியில் கொண்டு வரப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மைத்திரியும் ரணிலும் இன்று சிறப்பு அறிக்கைகளை வெளியிடுகின்றனர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று தனித்தனியாக சிறப்பு அறிக்கைகளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

படங்களைப் பயன்படுத்த எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை – மகிந்த

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு அரசியல் கட்சியோ, சுயேட்சைக்குழுவோ, சுவரொட்டிகள், பதாதைகளில் தமது படத்தைப் பயன்படுத்துவதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.