மேலும்

நாள்: 13th January 2018

அமெரிக்கத் தூதுவர் – வடக்கு முதல்வர் சந்திப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் கட்டுநாயக்கவில் குடும்பத்தினருடன் தடுத்து வைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர், சிறிலங்காவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, நாடு கடத்தப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மைத்திரியின் முடிவினால் ஐதேக அதிருப்தி

தமது பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியமை, அவரை ஆட்சியில் அமர்த்திய ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிவில் சமூகத்துக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவை சீனாவின் பக்கம் செல்ல அனுமதிக்கக் கூடாது – இந்திய இராணுவத் தளபதி

சிறிலங்கா போன்ற நாடுகள் சீனாவை நோக்கிச் செல்வதை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

புலிகளின் பாடல்களுடன் யாழ்ப்பாணத்தில் பரப்புரை செய்யும் சுதந்திரக் கட்சி

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக்கு விடுதலைப் புலிகளின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டமை குறித்து, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாடசாலை பெண் அதிபரை மண்டியிட வைக்கவில்லை – ஊவா முதலமைச்சர் மறுப்பு

பதுளையில் உள்ள தமிழ் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாளிட வைத்து மன்னிப்புக் கேட்க வைத்ததாக, தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர தசநாயக்க நிராகரித்துள்ளார்.

அதிபர் பதவியை விட்டு இப்போதும் விலகத் தயார் – மைத்திரி

அதிபர் பதவியை விட்டு இன்று கூட விலகிச் செல்லத் தயார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.