மேலும்

நாள்: 2nd August 2017

கொக்குவில் வாள்வெட்டு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் சிறப்பு அறிக்கை

கொக்குவிலில் கோப்பாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் குறித்த சிறப்பு விசாரணை அறிக்கை நேற்று சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குடாநாட்டில் 1000 சிறப்பு அதிரடிப்படையினர் – புலனாய்வு செயற்பாடுகளும் அதிகரிப்பு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வன்முறைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பொறுப்பு சிறப்பு அதிரடிப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மலபார் கூட்டுப் பயிற்சி – யாரைக் குறிவைக்கிறது?

யப்பானியப் போர்க் கப்பல்களான ஜே..எஸ் இசுமோ (JS Izumo)  மற்றும் ஜே.எஸ் சசனமி (JS Sazanami)  ஆகியன இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து மலபார் 2017 கடல் சார் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டமையானது யப்பானின் கடல் சார் ஆதிக்கம் தொடர்பான புதிய நிலைப்பாடு என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமெரிக்க துணைத் தூதுவர் சந்திப்பு

வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் ஆலோசகர் சிறிலங்கா வருகை – இராணுவத் தளபதியை சந்திப்பு

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின்  மூத்த ஆலோசகர் ஒருவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் மூத்த மனித உரிமைகள் ஆலோசகரான ஜூவான் பெர்னான்டஸ் என்ற அதிகாரியே சிறிலங்கா வந்துள்ளார்.

‘சயுரால’ போர்க்கப்பலை இன்று கடற்படையில் இணைத்து வைக்கிறார் சிறிலங்கா அதிபர்

இந்தியாவிடம் இருந்து சிறிலங்கா கடற்படைக்காக வாங்கப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று கடற்படையில் அதிகாரபூர்வமாக இணைத்து வைக்கவுள்ளார்.

2020 வரை அரசாங்கத்தை மாற்ற இடமளியேன்- சிறிலங்கா அதிபர்

2020ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கு எவரையும் அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.