மேலும்

நாள்: 17th August 2017

மத்தல விமான நிலையம் மீதான இந்தியாவின் மேலாதிக்கத்தை குறைக்க சிறிலங்கா முயற்சி

மத்தல விமான நிலையத்தை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் இந்தியாவின் திட்டம் குறித்து நாளை பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன. மத்தல விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை 205 மில்லியன் டொலருக்கு, அபிவிருத்தி செய்து, 40 ஆண்டுகளுக்கு அதனை இயக்குகின்ற திட்டம் ஒன்றை இந்திய அரசாங்கம் முன்வைத்திருந்தது.

ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களுடனான சந்திப்பை திடீரெனப் பிற்போட்டார் மைத்திரி

முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் நேற்று நடத்தவிருந்த கூட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரெனப் பிற்போட்டுள்ளார்.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு கொடுப்பது 100 மடங்கு ஆபத்தானது – விமல் வீரவன்ச

மத்தல விமான நிலையத்தில் இந்தியாவின் நேரடித் தலையீடு, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்குக் கொடுத்ததை விட 100 மடங்கு அதிகம் ஆபத்தானது என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

விஜேதாச ராஜபக்சவை வெளியேற்றுவதற்கு அஸ்கிரிய பீடம் எதிர்ப்பு

சிறிலங்காவின் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சிகளுக்கு, சியாம் மகா நிக்காயவின் அஸ்கிரிய பீடாதிபதி, வரகாகொட சிறி ஞானரத்ன தேரர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

மகிந்த ஆட்சிக்கால மோசடிகளை விசாரிக்க ட்ரயல் அட் பார் நீதிமன்றங்கள்

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடிகளை விசாரிக்க, புதிய மேல் நீதிமன்றங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.