மேலும்

கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்

Pakistan naval ship PMSS Dashtபாகிஸ்தான் கடற்படையின் கடல்சார் பாதுகாப்புக் கப்பலான பிஎம்எஸ்எஸ் டாஸ்ட் (‘Dasht’ ) நல்லெண்ணப் பயணமாக கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

இன்று காலை பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்த போது, சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

வரும் மே 6ஆம் நாள் இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Pakistan naval ship PMSS Dasht

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *