மேலும்

நாள்: 21st March 2017

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா இணையாது – ரணில் அறிவிப்பு

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா இணைந்து கொள்ளாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

புதுடெல்லியில் பிம்ஸ்ரெக் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் முக்கிய கூட்டம்

பிம்ஸ்ரெக் எனப்படும், வங்காள விரிகுடா நாடுகளின், பலதுறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் முதல் கூட்டம் இன்று புதுடெல்லியில் இடம்பெறுகிறது.

இரகசிய மரணப் படை – குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் கோத்தா

இரகசிய மரணப் படை ஒன்றை இயக்கி ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

சிறிலங்காவின் மீறப்பட்ட வாக்குறுதிகள் – புதுடெல்லி ஊடகம்

2015ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியதன் மூலம் அனைத்துலக அமைப்பின் நம்பகத்தன்மையைப் பெற்றுக்கொண்டது.

கோத்தா தலைமையில் மரணப்படை – அனைத்துலக ஊடகங்களில் பரபரப்பு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தாபய ராஜபக்ச, ஊடகவியலாளர்களை இலகுக்கு வைக்கும் உயர்மட்ட இரகசிய மரணப்படை ஒன்றை இயக்கினார் என்று அனைத்துலக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

காங்கேசன்துறையில் பாரிய களப்பயிற்சியை ஆரம்பிக்கிறது சிறிலங்கா இராணுவம்

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றச் செல்லவுள்ள சிறிலங்கா இராணுவத்தின் அணியொன்று, பாரிய களப்பயிற்சி ஒத்திகை ஒன்றை காங்கேசன்துறையில் ஆரம்பிக்கவுள்ளது.

ரஷ்யா செல்கிறார் சிறிலங்கா அதிபர் – நாளை மறுநாள் புடினுடன் சந்திப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை ரஷ்யாவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ரஷ்ய அதிபரின் அழைப்பின் பேரில், நாளை ரஷ்யா செல்லும் சிறிலங்கா அதிபர், வரும் மார்ச் 24ஆம் நாள் வரை அங்கு தங்கியிருப்பார்.

விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை – சிறிலங்கா கடற்படை குற்றச்சாட்டு

கச்சதீவு அருகே தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இந்திய முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தேய்ந்து வரும் மகிழ்ச்சி – மூன்று இடங்கள் பின்தள்ளப்பட்டது

சிறிலங்காவில் கடந்த சில ஆண்டுகளில் மகிழ்ச்சி குறைந்து வருவதாக நேற்று வெளியாகியுள்ள அனைத்துலக சுட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.

சிறிலங்கா படைகளை பலப்படுத்த சீனா நிபந்தனையற்ற ஆதரவு

சிறிலங்காவின் ஆயுதப்படைகளை மேலும் பலப்படுத்துவதற்கு, தமது நாடு நிபந்தனையற்ற, முழுமையான ஆதரவை வழங்கும் என்று சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் உறுதியளித்துள்ளார்.