மேலும்

நாள்: 24th March 2017

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது – சுஸ்மா ஸ்வராஜ்

போரின் போது, நிராயுதபாணிகளான தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா படையினர் இழைத்ததாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக இந்தியா கவலையையும், வலியையும் உணர்கிறது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

37 ஆண்டு ஆயுதப் போராட்டத்தில் 25,363 படையினர் பலி – சிறிலங்கா அரசு தகவல்

தமிழ்ப் பிரிவினைவாதப் போராட்டத்தினால், 25,363 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.

இன்னமும் தாமதிக்கப்படும் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு  

உங்களுடைய ஆட்கள் எங்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ளமையால் நாங்கள் தெரு நாய்களின் நிலைக்கு ஆளாகியுள்ளோம்’ என ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் தாங்கி நின்ற பதாகைகளில் எழுதப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலை அணிந்த தமிழ்ப் பெண்கள் தமது பிள்ளைகளுடன் பங்கேற்றிருந்தனர்.

சாஜி கல்லகேயின் நுழைவிசைவு விண்ணப்பம் இன்னமும் பரிசீலனையில்- என்கிறது அவுஸ்ரேலியா

சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் நழைவிசைவு விண்ணப்பம் தொடர்பாக இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.