மேலும்

நாள்: 1st March 2017

கேப்பாப்பிலவில் 42 ஏக்கர் காணிகள் விடுவிப்பு – மக்களின் தொடர் போராட்டம் வெற்றி

முல்லைத்தீவு – கேப்பாபிலவு விமானப்படைத் தளத்தினுள் உள்வாங்கப்பட்டிருந்த பொதுமக்களின் 42 ஏக்கர் காணிகள் இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவை சுற்றிய கடலில் சீனாவுடன் போட்டி போடும் ஜப்பான்

கடந்த 65 ஆண்டுகளாக நீடிக்கும் ஜப்பான் – சிறிலங்கா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு, இவ்விரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது. குறிப்பாக இந்திய மாக்கடலின் கடல்சார் பாதுகாப்பு உறவானது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

சிறிலங்கா குறித்த நிலைப்பாட்டை ஜெனிவாவில் இன்று வெளிப்படுத்துமா அமெரிக்கா?

சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு இன்று ஜெனிவாவில் வெளிப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய நாடாளுமன்றில் சிறிலங்கா குறித்து காரசாரமான விவாதம்

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்பு விவாதம் ஒன்று இடம்பெற்றது. இதில் சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று காரசாரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கோருகிறது பிரித்தானியா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று பிரித்தானியா கோரியுள்ளது.

கேப்பாப்பிலவில் 42 ஏக்கர் காணிகளை இன்று விடுவிக்கிறது சிறிலங்கா விமானப்படை

கேப்பாப்பிலவு பகுதியில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள 42 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.