மேலும்

நாள்: 18th March 2017

போர்க்குற்றங்களை நிரூபிக்கிறது மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் நூல் – மங்கள சமரவீர

மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதியுள்ள ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூல், சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நெருக்கடியில் சிக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதை

சிறிலங்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பாக சீனா எதிர்பாராதளவு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது.

பரிந்துரைகள் குப்பைக்குள் வீசப்படலாம் – கலந்தாய்வு செயலணி உறுப்பினர்கள் அச்சம்

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளாமல் விடக்கூடும் என்று செயலணியின் உறுப்பினர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.