மேலும்

நாள்: 8th February 2017

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் ஆதரவு திரட்டும் புலம்பெயர் அமைப்புகள்

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் சிறிலங்காவிற்கு எதிராக ஆதரவுகளைத் திரட்டும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

அணை மற்றும் பாதை திட்டம் சிறிலங்காவுடன் உறவுகளைப் பலப்படுத்தும் – சீனப் பிரதமர்

சீன- சிறிலங்கா இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையிட்டு, சீன- சிறிலங்கா பிரதமர்களும், தமக்கிடையில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டிருக்கின்றனர்.

ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பாக மீளாய்வு

பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழுவின் கூட்டத்தொடரில், சிறிலங்காவின் பெண்களின் உரிமைகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்படவுள்ளது.

சீனாவுடனான உறவுகளை ஊக்குவிப்பதில் சிறிலங்கா அர்ப்பணிப்புடன் உள்ளது- மைத்திரி

பண்டைய கடல்சார் பட்டுப்பாதை திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அணை மற்றும் பாதை முயற்சியானது சிறிலங்கா- சீன ஒத்துழைப்பில் புதிய சகாப்தம் ஒன்றைத் திறக்கும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவே ஆசியாவின் அடுத்த புலி – அமெரிக்கா புகழாரம்

ஆசியாவின் அடுத்த புலியாக மாறும் வாய்ப்பு சிறிலங்காவுக்கு இருப்பதாக,   அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின், பொது இராஜதந்திர மற்றும் பொது விவகாரங்களுக்கான பதில் அடிநிலைச் செயலர் புறூஸ் வாட்டன்  தெரிவித்துள்ளார்.

கடல் அலைகளில் இருந்து மின்சார உற்பத்தி – சிறிலங்காவுக்கு உதவ பின்லாந்து இணக்கம்

கடல் அலைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும், பிந்திய தொழில்நுட்ப உதவிகளை சிறிலங்காவுக்கு வழங்குவதற்கு, பின்லாந்து அரசாங்கம் இணங்கியுள்ளது.

சிறிலங்காவுடன் அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்த விரும்பும் சீன அதிபர்

சிறிலங்காவுடனான அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தவும், பரஸ்பரம் நன்மையளிக்கும் ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கும், மக்களுக்கு இடையிலான நட்புறவை மேலும் ஆழமாக்குவதற்கும், விருப்பம் கொண்டுள்ளதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.