மேலும்

நாள்: 23rd February 2017

சுமந்திரனை துரோகியாக காட்ட முயற்சி – இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அதில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுங்கள் – நாடாளுமன்றில் சம்பந்தன் ஒன்றரை மணிநேரம் உரை

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை உண்மையாக நிறைவேற்றுவதில், சிறிலங்கா அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க தேசிய ஆணைக்குழு – சிறிலங்கா அவசர அறிவிப்பு

சிறிலங்காவில் பரந்தளவில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மீது நடவடிக்கைகளை எடுப்பதற்காக தேசிய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் மூன்று நாட்கள் நடக்கவுள்ள சிறிலங்கா குறித்த விவாதங்கள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், மார்ச் 22ஆம் நாள் சிறிலங்கா குறித்த ஐ.நாமனித உரிமை ஆணையாளரின்  அறிக்கை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மட்டக்களப்பில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்

மட்டக்களப்பு- திருகோணமலை மாவட்டங்களுக்கான காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர், விமல்ராஜ் நேசகுமார் நேற்றிரவு மர்ம நபர்களால் சுடப்பட்டு படுகாயம் அடைந்தார். மட்டக்களப்பு- களுதாவளையில் உள்ள, அவரது வீட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.