மேலும்

நாள்: 9th February 2017

CBRN Response Squadron (1)

இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு விவகாரங்களை கையாள சிறிலங்கா இராணுவத்தில் புதிய அணி

சிறிலங்கா இராணுவத்தில், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி விவகாரங்களைக் கையாள்வதற்காக புதிய படை அணி (ஸ்குவாட்ரன்) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

oil

வரட்சியின் விளைவு – இரட்டிப்பானது சிறிலங்காவின் எரிபொருள் இறக்குமதி

சிறிலங்காவின் எரிபொருள் இறக்குமதி கடந்த ஜனவரி மாதத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மோசமான வரட்சியின் காரணமாக நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளதையடுத்தே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

mangala-unhrc

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – சிறிலங்கா

பொறுப்புக்கூறலுக்கான நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

mangala-samaraweera

சீனாவுடன் நெருங்கிய உறவை விரும்புகிறது சிறிலங்கா – மங்கள சமரவீர

சீனாவுடன் நெருங்கிய வலுவான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள சிறிலங்கா விருப்பம் கொண்டுள்ளது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ranil

10 ஆவது நாளில் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்- சிறிலங்கா பிரதமர் இன்று சந்திக்கிறார்

கேப்பாப்புலவில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி இன்றுடன் பத்தாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரதிநிதிகள் சிலரை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

Brig. Roshan Seniviratne

அரசகாணியிலேயே உள்ளதாம் கேப்பாப்புலவு விமானப்படை முகாம்

அரச காணியிலேயே கேப்பாப்புலவில் சிறிலங்கா விமானப்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

iranativu

இரணைதீவில் மீளக்குடியேற அனுமதியில்லை – சிறிலங்கா பிரதமர் திட்டவட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைதீவில் மீண்டும் மக்கள் குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.