மேலும்

நாள்: 24th February 2017

ஆயுதங்களை வழங்காவிடினும் முக்கிய உதவியை வழங்கியது இந்தியா – கோத்தா

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பிரதானமாக சீனாவின் ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டாலும், சிறிலங்கா படையினருக்கான பயிற்சிகளை பெரும்பாலும் இந்தியாவே வழங்கியது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தின் வெற்றிக்கு பணப்பை மட்டும் போதுமா?

சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சீனா தனது முதலீடுகளை மேற்கொள்வதில் ஆர்வமாக இருந்தது. இதன்மூலம் இங்கு வர்த்தக, போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் போன்றவற்றை விருத்தி செய்வதற்கான திட்டம் காணப்பட்டது.

மகிந்த தரப்புடன் சீன குழு இரண்டு சுற்றுப் பேச்சு – கோத்தாவும் பங்கேற்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் உயர் மட்டக் குழுவினர், அம்பாந்தோட்டை முதலீட்டு வலய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

படைக்குறைப்பு, காணிகள் விடுவிப்பை உடன் மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

வடக்கில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினர் வசமுள்ள, பொதுமக்களுக்குச் சொந்தமான 6124 ஏக்கர் காணிகள், உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், சிறுபான்மையினர் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசக் நாடியா வலியுறுத்தியுள்ளார்.

சீன உயர்மட்டக் குழு சிறிலங்கா அதிபர், பிரதமருடன் சந்திப்பு

சீனாவின் உயர்மட்டக் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, அரசாங்க உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.