மேலும்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா

jaffna-university-convocation-2017-6யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று ஆரம்பமாகி, இன்றும் இடம்பெற்று வருகிறது. யாழ். பல்கலைக்கழக வேந்தர் சி.பத்மநாதன் தலைமையில் நேற்றுக்காலை 9 மணியளவில் முதல் அமர்வாக படடமளிப்பு விழா இடம்பெற்றது.

இதையடுத்து நேற்று நான்கு அமர்வுகள் இடம்பெற்ற பட்டமளிப்பு விழா இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. இன்றும் நான்கு அமர்வுகளாக பட்டங்கள் அளிக்கப்படுகின்றன.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2151 மாணவர்கள் பட்டங்களைப் பெறுகின்றனர்.

jaffna-university-convocation-2017-1

jaffna-university-convocation-2017-2jaffna-university-convocation-2017-3jaffna-university-convocation-2017-4jaffna-university-convocation-2017-5jaffna-university-convocation-2017-6jaffna-university-convocation-2017-7jaffna-university-convocation-2017-8jaffna-university-convocation-2017-9jaffna-university-convocation-2017-10jaffna-university-convocation-2017-11jaffna-university-convocation-2017-12படங்கள் – யாழ்தீபன் (முகநூல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *