இந்தியா, சீனா இடையே சிறிலங்கா அமைக்க விரும்பும் பாலம்
இந்திய மாக்கடலின் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்குப் போட்டியிடும் ஆசியாவின் மிகப் பாரிய நாடுகளான சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை இணைப்பதற்கான பாலமாக செயற்பட சிறிலங்கா முனைவதாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

