மேலும்

நாள்: 23rd December 2015

சிறிலங்காவுடன் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த சீன அதிபர் விருப்பம்

சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகள் மேலும் விரிவாக்கப்படுவதை விரும்புவதாக சீன அதிபர், ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

பிரகீத் கடத்தலில் தொடர்புடைய இராணுவப் புலனாய்வாளர்களை வெலிக்கடையில் சந்தித்தார் மகிந்த

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.

கொச்சி துறைமுகத்தில் சிறிலங்காவின் போர்க்கப்பல்கள்

சிறிலங்கா கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் இந்தியாவின் கொச்சி துறைமுகத்துக்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளன.

பிரித்தானியா செல்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பத்து நாள் பயயணமாக பிரித்தானியாவுக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில் சுற்றுச்சூழலுக்கே முக்கியத்துவம்- சிறிலங்கா அதிபர்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக முடிவுகளை எடுக்கும் போது, சுற்றுச்சூழலுக்கே அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.