மேலும்

நாள்: 15th December 2015

குரோதப் பேச்சுக்குத் தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை விலக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

இனவாதம், மதவாதம் போன்றவற்றைத் தூண்டும் வகையில், குரோதமாகப் பேசுவதை குற்றமாகப் பிரகடனம் செய்யும் சட்டத்திருத்தத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவின் அபிவிருத்தி, நல்லிணக்கத்தில் அமெரிக்கா உறுதி – தோமஸ் சானொன்

சிறிலங்காவின் அபிவிருத்தி, நல்லிணக்கம், சுபீட்சம் ஆகியவற்றில் அமெரிக்கா உறுதி பூண்டிருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலராகப் பதவியேற்கவுள்ள தோமஸ் சானொன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் அப்பம் இராஜதந்திரத்துக்கு அடிமையாகும் அமெரிக்க இராஜதந்திரிகள்

சிறிலங்காவின் அப்பம் இராஜதந்திரத்துக்கு அடிமையாகும் அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரிகளின் பட்டியல் நீண்டு வருகிறது.

சீனாவையும், அதனை நிதியையும் மீண்டும் ஒருமுறை வரவேற்கிறது சிறிலங்கா

யுத்தத்தின் இறுதி வாரங்களில் சிறிலங்காவின் போர் வலயத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிவதற்கான நடவடிக்கைகளை மேற்குலக நாடுகள் முன்னெடுத்த வேளையில், இந்த இடைவெளியை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொண்டது.

கோத்தாவுக்காக பொய்ச்சாட்சியம் அளித்த மேஜர் ஜெனரலுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக பொய்ச்சாட்சியம் அளித்த ரக்ன லங்கா பாதுகாப்பு சேவையின் பொது முகாமையாளரும், சிறிலங்கா இராணுவ முன்னாள் அதிகாரியுமான மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெப்ரவரியில் அமெரிக்க- சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல் – அமெரிக்க அதிகாரி அறிவிப்பு

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முதலாவது அமெரிக்க – சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல் வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.

பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் – சுமந்திரன்

காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை நடத்தும் பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.