சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் பேச்சுக்கள் நடாத்த ஆவலாக உள்ளோம் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்
“இறுதிக்கட்ட யுத்தமானது தமிழ் மக்களுக்கான சுதந்திர தமிழீழத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான அழுத்தத்தை வழங்கியது. சிறிலங்கா இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் மற்றும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் போன்றன தமிழ் மக்களுக்கு சுதந்திர தமிழீழம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது”.

