மேலும்

நாள்: 30th December 2014

அசோக வடிகமங்காவவும், மைத்திரியுடன் இணைந்தார்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல் மாகாணசபை உறுப்பினரான அசோக வடிகமங்காவ, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேவுடன் இணைந்து கொண்டுள்ளார்.

மைத்திரியை ஆதரிக்க முடிவெடுத்தது ஏன்? – விளக்கம் தருகிறது கூட்டமைப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவு செய்தது ஏன் என்பதை விபரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு – சம்பந்தன் அறிவித்தார்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சற்று முன்னர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

சீன நீர்மூழ்கிகளின் வருகை குறித்து இந்தியாவுக்குத் தெரியுமாம் – மகிந்த கூறுகிறார்

சீனக் கடற்படையின் நீர்மூழ்கிகள் கொழும்பில் தரித்து நிற்பது குறித்து இந்தியாவுக்குத் தெரியும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

“புலிகளைப் பிடித்து தண்டிப்போம்” என்கிறார் சம்பிக்க

சிறிலங்கா அரசாங்கத்தின் கையில் தான் இரத்தக்கறை இருப்பதாகவும், போர் வீரர்களைத் தாம் பாதுகாப்போம் என்றும் தெரிவித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க.

வட மாகாணசபைக்கு எல்லா சுதந்திரமும் உள்ளதாம் – தந்தி தொலைக்காட்சியில் மகிந்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் உள்ள வடக்கு மாகாணசபைக்கு, தேவையான எதையும் செய்வதற்குரிய சுதந்திரம் இருப்பதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் முடிவு இன்று அறிவிப்பு – மைத்திரி பக்கம் சாய்கிறது?

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான அறிவிப்பு இன்று காலை கொழும்பில் நடக்கவுள்ள செய்தியாளர் சந்திப்பின் போது,  வெளியிடப்படவுள்ளது.

அமைதியான, நம்பகமான தேர்தலை சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறார் பான் கீ மூன்

வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தல், அமைதியான முறையிலும், நம்பகமான வகையிலும் நடத்தப்பட வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.