முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவை பிணையில் விடுவித்த நீதிமன்றம்
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்தகுமார ஜயதேவ கரன்னகொடவை, பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். பொதரகம உத்தரவிட்டுள்ளார்.
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்தகுமார ஜயதேவ கரன்னகொடவை, பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். பொதரகம உத்தரவிட்டுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டார்.
2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் இருந்து, முன்னாள் கடற்படைத் தளபதி விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட, எழுதிய நூலை, பிரித்தானியாவில் விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ள அமேசான் இணைய விற்பனை நிறுவனம், நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் றொஷான் குணதிலகவும், கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவும், பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்படவுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வெளிநாடுகளில் தூதுவர்களாகப் பணியாற்றிய சிறிலங்காவின் படைத் தளபதிகள் அண்மையில் பாரிய, மோசடிகள் குறித்த அதிபர் ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டது குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி தெரிவித்துள்ளார்.