பாதிக்கும் கீழாக குறைந்த தொழிலாளர் பங்களிப்பு வீதம்
சிறிலங்காவில் உழைக்கும் வயதுள்ள மக்களில், பாதிக்கும் குறைவானவர்களே வேலை செய்கிறார்கள் அல்லது தீவிரமாக வேலை தேடுகிறார்கள் என்று சிறிலங்கா மத்திய வங்கியின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் உழைக்கும் வயதுள்ள மக்களில், பாதிக்கும் குறைவானவர்களே வேலை செய்கிறார்கள் அல்லது தீவிரமாக வேலை தேடுகிறார்கள் என்று சிறிலங்கா மத்திய வங்கியின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
சீன வங்கியிடம் இருந்து கோரப்பட்ட கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பிணைமுறி சந்தையில் 2 பில்லியன் டொலர்களை திரட்டும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசியல் நெருக்கடிகளாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
சிறிலங்கா காவல்துறை மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக, சிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நொவம்பர் 5ஆம் நாளிடப்பட்டு, வெளியிட்டுள்ள அரசிதழிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில், 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேர், தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே, மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி இன்று வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
சிறிலங்கா நாணயத் தாள்கள் சீனாவில் அச்சிடப்படுவதாக சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்டில் வெளியாகிய தகவல்களை சிறிலங்கா மத்திய வங்கி நிராகரித்துள்ளது.
2018ஆம் ஆண்டில் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 4 வீதத்துக்கு மேல் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது.
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி நேற்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.