என்னை எல்லோரும் கழுத்தறுத்து விட்டனர் – மகிந்த ராஜபக்சவின் புலம்பல்
சிங்களத் தேசியவாத அமைப்பான பொது பலசேனா, தன்னைத் தோற்கடிப்பதற்கான மேற்குலகத்தின் சதி என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏஎவ்பி செய்தி நிறுவனத்துக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


