மேலும்

பேராயரின் கோரிக்கைப்படியே ஷானி, ரவி காவல்துறை சேவைக்கு அழைப்பு

ஓய்வுபெற்ற சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளான ரவி செனவிரத்ன மற்றும்  ஷானி அபேசேகர ஆகியோர் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் வேண்டுகோளின் பேரிலேயே மீண்டும் சேவைக்கு அழைத்து வரப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சிறிலங்கா- ரஷ்யா பேச்சு

சிறிலங்கா-ரஷ்யா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, இரண்டு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

குவியும் இஸ்ரேலிய சுற்றுலாவிகள் – அறுகம்குடாவில் பாதுகாப்பு அதிகரிப்பு

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அறுகம் குடா பகுதியில்  இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சர்ச்சையை கிளப்பும் பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் சிறிலங்கா பயணம்

பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம், சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

அமெரிக்க வரி – ஆடைத் தயாரிப்புத் துறையினர் கவலை

சிறிலங்கா பொருட்களுக்கு அமெரிக்கா 30 வீத வரியை அறிவித்திருப்பது குறித்து சிறிலங்காவின் ஆடைத் தொழிற்துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவுடனான பேச்சுக்களை தவறாக கையாண்டுள்ளது அரசாங்கம்

அமெரிக்காவுடனான வரிக் குறைப்பு பேச்சுவார்த்தைகளை சிறிலங்கா அரசாங்கம் தவறாகக் கையாண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர குற்றம்சாட்டியுள்ளார்.

ட்ரம்ப் வரிக்கு பதிலடி வரி விதிக்குமா சிறிலங்கா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள 30 வீத வரிக்கு எதிராக பதிலடி வரியை சிறிலங்கா விதிக்காது என, சிறிலங்கா அதிபரின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹூலங்கமுவ தெரிவித்துள்ளார்.

65 எலும்புக்கூடுகள் மீட்பு- செம்மணி புதைகுழி அகழ்வு இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து 65 மனித எலும்புக் கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சிறிலங்காவுக்கு 30 வீத வரி – எச்சரிக்கையையும் விடுத்தார் ட்ரம்ப்

சிறிலங்காவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

‘மோசமான பேச்சுவார்த்தைக்கு நாம் செலுத்தும் விலை’- சஜித் விசனம்

அமெரிக்கா விதித்துள்ள 30 வீத வரி தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார்.