பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் – ஐ.நா நிபுணர்கள் கவலை
சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து ஐ.நாவின் சிறப்பு நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து ஐ.நாவின் சிறப்பு நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி சிறிலங்காவுக்கு குறுகிய பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
புதுடெல்லியில் நாளை ஆரம்பமாகும் இந்தியா – செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு 2026 இல் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை துடுப்பாட்டப் போட்டிக்கு முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.