மேலும்

நாள்: 6th February 2026

நீதிமன்றில் முன்னிலையாகாமல் நழுவும் கோட்டா- எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையில், முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையாவதை தவிர்த்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிடம் இழப்பீடு கோர சிறிலங்கா திட்டம்

காலனித்துவ ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சொத்து சேதங்கள், திருட்டுகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு பிரித்தானிய அரசாங்கத்திடம் சிறிலங்கா இழப்பீடு கோரவுள்ளது.

10 பெய்லி பாலங்களை சிறிலங்காவிடம் கையளித்தது இந்தியா

விசாகப்பட்டினத்தில் இருந்து இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் காரியல் கப்பலில் எடுத்து வரப்பட்ட,  10 பெய்லி பாலங்கள், நேற்று சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சாதாரண பெரும்பான்மை மூலம் நாடாளுமன்ற ஓய்வூதியத்தை ரத்துச் செய்யலாம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் சட்டமூலத்தில் அரசியலமைப்புக்கு முரணான எந்த விதிகளும் இல்லை என்றும், சாதாரண பெரும்பான்மையுடன் அதை நிறைவேற்ற முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அனுரவின் பயணத்திற்கு ஒத்திகை – கண்டியை பதற்றமடைய வைத்த உலங்குவானூர்திகள்

சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்திகள் நேற்றுக்காலை கண்டி நகரத்தின் மீது  இரண்டு மணி நேரமாக  பறந்து திரிந்ததால், மக்கள் பதற்றமடைந்தனர்.