கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் பாரிய பேரணி
கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா – நெடுங்கேணியில் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா – நெடுங்கேணியில் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் அவசரகாலச் சட்டம் 2026 ஜனவரி 28 ஆம் நாள் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
2026-27 பாதீட்டில், சிறிலங்காவுக்கான பாதீட்டு உதவியைஇந்தியா 4 பில்லியன் இந்திய ரூபாவாக ( 43.6 மில்லியன் டொலர்) அதிகரித்துள்ளது.