மேலும்

நாள்: 7th February 2026

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை  கைவிட வேண்டும்

சிறிலங்காவில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை  கைவிட வேண்டும் என்றும் அனைவருக்கும் நீதி (Justice for All) என்ற அனைத்துலக மனித உரிமை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா படை அதிகாரிகள் மீதான அனைத்துலக தடைகளை அரசாங்கம் ஏற்காது

சிறிலங்கா படை அதிகாரிகள் மீதான தடைகள் அனைத்துலக சட்டத்திற்கு முரணானது என்றும், இதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்றும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் ஜெய்சங்கருடன் ரில்வின் சில்வா சந்திப்பு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, புதுடெல்லியில்  இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அவசரகாலச் சட்ட நீடிப்பிற்கு கஜேந்திரகுமார், செல்வம் மட்டும் எதிர்ப்பு

அவசரகாலச் சட்டத்தை  மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று  104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.