சிறிதரனின் பதவி பறிப்பு – தமிழ் அரசின் நாடாளுமன்ற குழு தலைவராக சாணக்கியன்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
மூத்த பிரதி கணக்காய்வாளர் நாயகம், எல்.எஸ்.பி. ஜெயரத்னவை சிறிலங்காவின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு, அரசியலமைப்பு பேரவை இன்று ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் இலங்கை திருச்சபை (Church of Ceylon) ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் இளைய மகன் ஷமிந்திர ராஜபக்சவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
புதிதாக நிறுவப்பட்ட தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு மின்-நுழைவாயில்கள், கடவுச்சீட்டுகளை ஸ்கான் செய்யத் தவறியதால், கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.