மேலும்

நாள்: 16th February 2026

பாதுகாப்பு விடயங்களில் ஒத்துழைக்க சிறிலங்கா- பாகிஸ்தான் இணக்கம்

பாகிஸ்தானும் சிறிலங்காவும்,  உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன.

65 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் மிலன் கூட்டுப் பயிற்சி

அனைத்துலக கடற்படை மீளாய்வு ( International Fleet Review) மற்றும்  மிலன்  (MILAN) கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக,  தாய்லாந்து, அவுஸ்ரேலியா, சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள்  நேற்று விசாகப்பட்டினத்தை சென்றடைந்துள்ளன.

சிறிலங்கா தளபதிகளுக்கு தடைவிதித்தவர் கொழும்பு வருகிறார்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதிகள் மீது தடைகளை விதிப்பதில் முக்கிய பங்கு வகித்த, பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக உலகளாவிய சிறிலங்கா மன்றத்தின் பேச்சாளர்  யாசஸ் தர்மதாச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா- சவுதி அரேபியா இடையே வான்பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு இணக்கம்

வான் பாதுகாப்பு மற்றும் இராணுவ திறனை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்கால ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, சிறிலங்கா மற்றும் சவுதி அரேபியாவின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.