தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்கு மத்தியில் போராட்டம்
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 1996 தொடக்கம் 2009 ஆம் ஆண்டுவரையான காலப் பகுதிகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, யாழ்ப்பாணம் நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் “நீதிக்கான சாட்சி” என்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை கடற்படைத் தலையமைகத்தில் நிலத்துக்கு அடியில் உள்ள கன்சைட் பகுதி, கடற்படையினரால் கடத்தப்பட்டவர்களைத் தடுத்து வைக்கும் தளமாக பயன்படுத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்டுள்ள மூத்த துணை கணக்காய்வாளர் நாயகம் எல்.எஸ்.பி. ஜயரத்னவின் நியமனம் தொடர்பாக, அரசியலமைப்பு பேரவை செவ்வாய்க்கிழமை கூடிய தீர்மானிக்கவுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தென்னாபிரிக்காவிலிருந்து சீனாவுக்குத் திரும்பும் போது, சிறிலங்காவில் தங்கியிருந்தாலும், கொழும்புக்கு வந்து அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச் சந்திப்பதே ஆரம்பத் திட்டமாக இருந்தது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச துறவறம் பூண வாய்ப்புள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
டிட்வா சூறாவளி பேரிடர் மீளமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவாக, இந்தியா மேலும் 10 பெய்லி பாலங்களை சிறிலங்காவுக்கு அனுப்பியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.