சிறிலங்கா தொழிலாளர்கள் பக்கம் திரும்பும் ரஷ்யா
உக்ரைன் போர் மற்றும் நீண்டகால சனத்தொகை மாற்றங்களால், அதிகரித்து வரும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, சிறிலங்கா உள்ளிட்ட தெற்காசியாவை நோக்கி ரஷ்யா திரும்பியுள்ளது.
உக்ரைன் போர் மற்றும் நீண்டகால சனத்தொகை மாற்றங்களால், அதிகரித்து வரும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, சிறிலங்கா உள்ளிட்ட தெற்காசியாவை நோக்கி ரஷ்யா திரும்பியுள்ளது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக, அனைத்து தமிழ்த்தரப்புக்களையும், ஒருமித்த நிலைப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சுவிட்சர்லாந்து ஈடுபட்டுள்ளது.
கட்சிக்குள் தமக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் தான், தமிழ் அரசு கட்சியை விட்டு ஒருபோதும் வெளியேறப் போவதில்லை என்று, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடரில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான சிறப்பு இராஜதந்திரிகள் குழு பங்கேற்கவுள்ளது.
சிறிலங்காவில் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, ஐ.நாவினால் ஆரம்பிக்கப்பட்ட நிவாரண நிதி சேகரிப்பு முயற்சிக்கு எதிர்பார்க்கப்பட்டவுக்கு நிதி கிடைக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் போது, முன்னர் குறிப்பிட்ட அவதானிப்புகள் பின்பற்றப்பட்டதா என்பதை ஆய்வு செய்து வருவதாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.