மேலும்

நாள்: 5th February 2026

இம்மாத நடுப்பகுதியில் இந்தியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

2025 இல் பலாலி விமான நிலையம் புதிய சாதனை

2025 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் ஊடாக, 53,443  அனைத்துலக பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரில்வின் சில்வா இந்தியாவுக்குப் பயணம்

ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான கட்சியின் குழுவொன்று, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

ஊடகவியலாளரின் கருத்துச் சுதந்திரத்துக்கு பாரிய அச்சுறுத்தல்

சிறிலங்காவில் கருத்துச் சுதந்திரத்திற்கு, குறிப்பாக ஊடகவியலாளர்கள் தேவையற்ற தலையீடுகளின்றி தங்கள் தொழில்முறை கடமைகளைச் செய்யும் திறனுக்கு எதிராக எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் குறித்து சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு  ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.