மேலும்

நாள்: 10th February 2026

சந்திப்பை ரத்துச் செய்யுமாறு சுவிஸ் தூதுவருக்கு சுமந்திரன் அழுத்தம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கோரியதை அடுத்து, அனைத்து தமிழ்த் தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சந்திப்பு இழுபறிக்குள்ளாகியுள்ளது.

சபாநாயகர் பதவி விலகமாட்டார் – என்பிபி பொதுச்செயலாளர் அறிவிப்பு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால், அவர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

சந்தியா எக்னெலிகொடவுக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர்

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சந்தியா எக்னெலிகொடவுக்கு  ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர் ஒருவரினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அல்லைப்பிட்டியில் சிறிலங்கா காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம்- அல்லைப்பிட்டி பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.