மேலும்

நாள்: 4th February 2026

மட்டக்களப்பில் கரிநாள் பேரணி- தடைகளை போட்டு குழப்பிய சிறிலங்கா காவல்துறை

சிறிலங்காவின் 78 ஆவது சுதந்திர நாளுக்கு எதிர்ப்பு தெரிவித்து,  கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து இன்று கரிநாள் பேரணியை நடத்தியுள்ளனர்.

கிளிநொச்சியில் கரிநாள் பேரணி- பெரும் திரளானோர் பங்கேற்பு

சிறிலங்காவின் 78 வது சுதந்திர நாளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து  தமிழர் தாயகத்தின் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் போராட்டத்தின் ஒரு கட்டமாக  கிளிநொச்சியில் இன்று  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில்   எதிர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

சிறிலங்காவுடன் தொடர்ந்து ஒத்துழைப்போம்- அமெரிக்க இராஜாங்கச் செயலர்

அமெரிக்காவும் சிறிலங்காவும்  சுதந்திரமான, பாதுகாப்பான  இந்தோ-பசுபிக் பெருங்கடலுக்கான உறுதிப்பாட்டின் அடிப்படையில் ஒரு உறவை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்

சிறிலங்கா அரசாங்கம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும்,  தனது சொந்த உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதன் நம்பகத்தன்மை சரிந்து விடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், எச்சரித்துள்ளார்.