மேலும்

நாள்: 8th July 2025

செம்மணியில் இதுவரை 56 எலும்புக்கூடுகள் – இரண்டாவது புதைகுழியும் பிரகடனம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடல்சார் பாதுகாப்புச் சேவையில் சிறிலங்கா கடற்படை – அமைச்சரவை அனுமதி

செங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கு சிறிலங்கா கடற்படைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திரிவைச்சகுளத்தில் சிங்கள குடியேற்றத்துக்காக 300 ஏக்கர் காடுகள் அழிப்பு

வவுனியா வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்பட்டுள்ள தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமான திரிவைச்சகுளம் பகுதியில் 300 ஏக்கருக்கும் அதிகமான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

செம்மணியில் தோண்டும் இடம் எங்கும் மனித எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 52 எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

12 ஆண்டுகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2,794 பேர் கைது

2009ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்கும், 2022ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில்  2,794 பேர், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் உண்மையை வெளிக்கொண்டு வருவது சவாலானது

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக் கொண்டு வருவது,  ஒரு சவாலான பணி என்று சிறிலங்கா அதிபர்  அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் பதில் கிடைக்கும் – காத்திருக்கும் சிறிலங்கா

அமெரிக்காவின்  வரிவிதிப்பு குறித்து ‘அடுத்த சில நாட்களில்’ முறையான தகவல் கிடைக்கும் என்று  எதிர்பார்த்திருப்பதாக சிறிலங்காவின் திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.