மேலும்

நாள்: 28th July 2025

செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அனுரவுடன் மாலைதீவு சென்ற நாமலுக்கு நீதிமன்றம் பிடியாணை

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவைக் கைது செய்ய அம்பாந்தோட்டை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி கைது

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் நிசாந்த உலுகெத்தென்ன, இளைஞன் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்ட  குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

50 உள்ளூராட்சி உறுப்பினர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை

தேர்தல் நடந்து மூன்று மாதங்களாகப் போகின்ற நிலையிலும், 50 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

49 ஆவது பிரதம நீதியரசராக பதவியேற்றார் பிரீதி பத்மன் சூரசேன

சிறிலங்காவின் 49வது  பிரதம நீதியரசராக பிரீதி பத்மன் சூரசேன, அதிபர் அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் நேற்றுப் பதவியேற்றுள்ளார்.

அமெரிக்க எரிபொருள் கொள்வனவு – 1ஆம் திகதிக்குள் தீர்மானிக்க முடியாது

அமெரிக்காவிடம் எரிபொருளைக் கொள்வனவு செய்வது தொடர்பாக, ஓகஸ்ட் 1ஆம் திகதிக்குள் சிறிலங்காவினால் தீர்மானம் எடுக்க முடியாது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.