மேலும்

நாள்: 5th July 2025

ராகம, கந்தான, வத்தளையில் நேற்றிரவு சிறிலங்கா படைகள் பாரிய தேடுதல்

கம்பஹா மாவட்டத்தில் உள்ள ராகம, கந்தான, வத்தளை, ஜாஎல பிரதேசங்களில் நேற்றிரவு சிறிலங்கா படைகளும், காவல்துறையினரும் இணைந்து, பாரிய சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஜப்பானிய முதலீடுகளுக்கு ஊழல் ஒழிப்பும், நல்லாட்சியும் முக்கியம்

சிறிலங்காவில் ஜப்பானின் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நம்பிக்கையை, மீட்டெடுப்பதற்கு ஊழலை ஒழிப்பதும் நல்லாட்சியும் முன்நிபந்தனைகளாக இருப்பதாக  – ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா, (Akio Isomata) தெரிவித்துள்ளார்.

செம்மணிப் புதைகுழியில் மேலும் 2 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில்  இருந்து நேற்று மேலும் 2 சிறுவர்களின் எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அரசின் இலக்குகளை எட்ட அதிகாரமட்டம் ஒத்துழைக்கவில்லை

அரசாங்கத்தின் இலக்குகளை விரைவாக அடைவதற்கு, அதிகாரமட்டம் (bureaucracy ) ஒத்துழைக்கவில்லை என்று, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன ஒப்புக்கொண்டுள்ளார்.